Sunday, 11 January 2015

தமிழ் விளையாட்டு -19



ஒரு விழாவில் பேசிய தமிழறிஞர் திரு அவ்வை நடராசன் அவர்கள், “மின்னலைப் போல் ஒரு பெண் வந்தாள்” என்றார்.
அருகில் இருந்த கவிஞர் திரு நா. காமராசன் அவர்கள், “இந்த வயதில் இப்படி ஒரு வர்ணனை உங்களுக்குத் தேவையா?” என்று கேட்டார்.

அவ்வை உடனே, “ வந்தாள்...வந்த வேகத்தில் போய்விட்டாள். அதைத்தான், மின்னலைப் போல் வந்தாள் என்றேன்” என்றார்.

அடடா..அவ்வை என்றாலே தமிழல்லவா? சுவைக்கு கேட்கவா வேண்டும்?

No comments:

Post a Comment

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_