”சொற்கோயில்” மாதம் இருமுறை ஆன்மீக இதழ், கடந்த ஜூலை முதல் வெளியாகி, மக்களின் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. எழுத்துச் சித்தர் பாலகுமாரன், திரைப்பட வசன கர்த்தா கிரேசி மோகன், தன்னம்பிக்கை எழுத்தாளர் சோம வள்ளியப்பன் போன்ற பிரபலங்கள் தொடர்ந்து “சொற்கோயில் இதழில் எழுதி வருகின்றனர். ஆன் லைனில் வாசிக்க கீழ் உள்ள இணைப்பில் சொடுக்கவும்
No comments:
Post a Comment
தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_