Thursday 4 December 2014

தீயுமுன் அணை


நீள்கிறது தீ.... 
நேரத்தைக் கொன்று.... 
அணைக்க ஆளில்லாமலே.. 

அணைத்துவிட்டுப் போ 

நீளட்டும் நேரம்... 

கண்களால் தீ மூட்டியவளே.... 
கைகளால் அணைத்துச் செல்.... 

தேகம் தீயுமுன்..

1 comment:

  1. //கண்களால் தீ மூட்டியவளே....
    கைகளால் அணைத்துச் செல்....// :) அசத்தல்.. :)

    ReplyDelete

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_